Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»சங்கங்கள்»டெல்லியில் எகிறும் ஹோட்டல் வாடகை – மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை
சங்கங்கள்

டெல்லியில் எகிறும் ஹோட்டல் வாடகை – மத்திய அமைச்சர் அவசர ஆலோசனை

டெல்லி ஹோட்டல் வாடகை உயர்வு: அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆலோசனை!
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarFebruary 11, 2026No Comments2 Mins Read0 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறவுள்ள ‘இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட்’ (India AI Impact Summit) உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி டெல்லியில் ஹோட்டல் அறை வாடகைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஹோட்டல் சங்கப் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கட்டண உயர்வுக்கு என்ன காரணம்?

தற்போது டெல்லியில் ஹோட்டல் அறைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

  1. ஏஐ உச்சிமாநாடு: இந்த மாநாட்டிற்கு சுமார் 35,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

  2. திருமண சீசன்: பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட முகூர்த்த தினங்கள் உள்ளன.

  3. டி20 உலகக் கோப்பை: தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

லட்சங்களில் வாடகையா? – ஹோட்டல் சங்கம் விளக்கம்

ஊடகங்களில் ஒரு அறையின் வாடகை ₹25 முதல் ₹30 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு இந்திய ஹோட்டல் சங்கம் (HAI – Hotel Association of India) விளக்கம் அளித்துள்ளது.

  • சூட் அறைகள்: ஊடகங்களில் குறிப்பிடப்படும் லட்சக்கணக்கான ரூபாய் வாடகை என்பது அதிநவீன ‘லக்ஸுரி’ மற்றும் ‘பிரசிடென்ஷியல் சூட்’ (Presidential Suites) அறைகளுக்கானதே தவிர, சாதாரண அறைகளுக்கு அல்ல.

  • சராசரி வாடகை: மாநாட்டு நாட்களில் ஒரு அறையின் சராசரி வாடகை ₹40,000 முதல் ₹60,000 வரை இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.

  • முன்பதிவு: மாநாட்டிற்காக முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் ₹10,000 முதல் ₹12,000 என்ற விலையிலேயே வழங்கப்பட்டுள்ளன. கடைசி நேர முன்பதிவு மற்றும் எஞ்சியிருக்கும் ஒரு சில ஆடம்பர அறைகளுக்கு மட்டுமே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சாதாரண அறைகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டதால், எஞ்சியிருக்கும் அறைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

AI Impact Summit Bharat Mandapam Delhi Hotel Rates Gajendra Singh Shekhawat Hotel Association of India ஏஐ மாநாடு டெல்லி ஹோட்டல் வாடகை
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleதமிழகத்தின் புகழ்பெற்ற ‘மன்னா’ பிராண்டைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்
Next Article சொமேட்டோ, ஸ்விகிக்கு செக் – உணவு விநியோகத்தில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    ஊட்டியில் சாத்தியமானது ஏற்காட்டில் ஏன் இல்லை? – பிளாஸ்டிக் மாசுபாட்டால் வீழ்ச்சியடையும் உணவகங்கள்

    February 9, 2026

    2026 முதல் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ‘HoReCa’ கண்காட்சி: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA) அதிரடி அறிவிப்பு!

    January 21, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read1 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.