Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»பட்ஜெட் 2026: ஹோட்டல் துறைக்கு ‘Infrastructure’ அந்தஸ்து கிடைக்குமா? இந்திய ஹோட்டல் அதிபர்களின் எதிர்பார்ப்பு!
உணவகங்கள்

பட்ஜெட் 2026: ஹோட்டல் துறைக்கு ‘Infrastructure’ அந்தஸ்து கிடைக்குமா? இந்திய ஹோட்டல் அதிபர்களின் எதிர்பார்ப்பு!

பட்ஜெட் 2026: ஹோட்டல் துறைக்கு 'Infrastructure' அந்தஸ்து கிடைக்குமா? இந்திய ஹோட்டல் அதிபர்களின் எதிர்பார்ப்பு!
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarJanuary 24, 2026No Comments2 Mins Read4 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Union Budget 2026, Hotel Industry India, Infrastructure Status for Hotels, GST for Hotels, Tourism Sector Growth, Sarovar Hotels, Radisson Group, மத்திய பட்ஜெட் 2026, ஹோட்டல் துறை, ஜிஎஸ்டி, சுற்றுலாத் துறை.
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

2026-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் வேளையில், இந்திய ஹோட்டல் துறையினர் மத்திய அரசுக்கு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தற்போதைய சவால்கள்

உள்நாட்டுத் தேவை அதிகரித்துள்ள போதிலும், புதிய ஹோட்டல்களுக்கு நிலம் வாங்குதல் மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் பெரும் சவாலாக இருப்பதாகத் தெரிகிறது. ஒரு ஹோட்டல் கட்டி முடிக்க 5 முதல் 8 ஆண்டுகள் வரை ஆவதும் பெரும் சிக்கலை தருகிறது. இதற்கிடையில், 2026 நிதியாண்டில் பிரீமியம் ஹோட்டல்களின் விகிதம் 72-74% ஆக இருக்கும் என ICRA ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

‘கட்டமைப்பு அந்தஸ்து’ (Infrastructure Status) ஏன் அவசியம்?

ரேடிசன் ஹோட்டல் குழுமத்தின் (Radisson Hotel Group) தெற்காசிய நிர்வாக இயக்குநர் நிகில் சர்மா, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இத்துறை 7-8% பங்களிப்பதாகக் கூறினார். “ஆன்மீகச் சுற்றுலா, திருமணங்கள் மற்றும் மருத்துவச் சுற்றுலா என வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், ஹோட்டல் துறையை ‘உற்பத்தி சார்ந்த பொருளாதாரக் கட்டமைப்பாக’ அங்கீகரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

சலெட் ஹோட்டல்ஸ் (Chalet Hotels) நிர்வாக இயக்குநர் ஸ்வேதாங்க் சிங், ஹோட்டல் துறை தற்போது 46.5 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும், 2035-க்குள் இது 64 மில்லியனாக உயரும் என்றும் கூறினார். இருப்பினும், இன்னும் இதற்கு ‘கட்டமைப்பு அந்தஸ்து’ வழங்கப்படாதது வளர்ச்சியைத் தடுப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

நிதி மற்றும் வரிச் சலுகைகள்

நூர்மஹால் குழுமத்தின் (Noormahal Group) தலைவர் கர்னல் மன்பீர் சவுத்ரி, இந்த அந்தஸ்து கிடைத்தால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்றும், இது புதிய கிளைகளை விரைவாகத் தொடங்க உதவும் என்றும் கூறினார். அக்காரர் இந்தியா (Accor India) நிறுவனத்தின் துணைத் தலைவர் ரீமா திவான், ₹10 கோடிக்கும் அதிகமான முதலீடு கொண்ட ஹோட்டல்கள் மற்றும் மாநாட்டு மையங்களுக்கு இந்த அந்தஸ்தை நீட்டிக்கக் கோரியுள்ளார்.

ஹோட்டல் துறையின் பிற முக்கிய கோரிக்கைகள்

GST சீரமைப்பு: ஜிஎஸ்டி விகிதங்களைச் சீரமைக்கவும், பசுமை ஹோட்டல்களுக்குச் சலுகை வழங்கவும் கோரிக்கை.

பொதுப் பட்டியல் (Concurrent List): சுற்றுலாத் துறையை மத்திய-மாநில அரசுகள் இணைந்து நிர்வகிக்கும் ‘பொதுப் பட்டியலில்’ சேர்க்க வேண்டும்.

ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள்: ஆன்லைன் ஏஜென்சிகளுக்கு மாநில வாரியான GST பதிவுக்குப் பதிலாக, மத்திய அளவில் ஒரே பதிவை அனுமதிக்க வேண்டும்.

சிறிய நகரங்களில் ஹோட்டல் தொடங்குவதை ஊக்குவிக்க தனிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை ஹோட்டல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

GST for Hotels Hotel Industry India Infrastructure Status for Hotels Radisson Group Sarovar Hotels Tourism Sector Growth Union Budget 2026 சுற்றுலாத் துறை மத்திய பட்ஜெட் 2026 ஜிஎஸ்டி ஹோட்டல் துறை
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Article‘சங்கீதா’ உணவகம் தொடர்ந்த வழக்கு: ‘கீதம்’ உடன் சமரசமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Next Article ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026’ – மாமல்லபுரத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது!
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.