Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவு உற்பத்தியாளர்கள்»மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு
உணவு உற்பத்தியாளர்கள்

மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடி விற்பனை மையங்களைக் கொண்டு வருவதே இலக்கு
Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianMarch 5, 2026No Comments2 Mins Read18 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

-KH News Desk

தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் (Tamil Milk) நிறுவனம், தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் புதிய விநியோக மையங்களை இந்த வாரம் திறந்து வைத்துள்ளது.

மயிலாடுதுறையில் புதிய கிளை

மயிலாடுதுறை, சம்பந்தக்குளம் பகுதியில் 03.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் பால் நிறுவனத்தின் விநியோக மையம் புதிய பொலிவுடன், புதிய இடத்தில் திறக்கப்பட்டது.  இந்த மையத்தை தமிழ் பால் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு. K. தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் திரு. மூவலூர் M. மூர்த்தி, மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் திரு. முகம்மது ரியாஜ் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் Lion. Dr. K. செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு வணிகச் சங்கங்களின் பேரமைப்பு – மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும், ATS குழும நிறுவனங்களின் நிறுவனருமான MJF. Ln. தமிழ்ச்செல்வன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை விநியோகஸ்தர் திரு. D.S. ராஜசேகர் வரவேற்றார்.

நெய்வேலியில் கோலாகலத் திறப்பு

இதனைத் தொடர்ந்து, 05.03.2026 வியாழக்கிழமை அன்று கடலூர் மாவட்டம், நெய்வேலி காந்தி கிராமம் (வடக்குத்து) பகுதியில் மற்றொரு புதிய விநியோக மையம் திறக்கப்பட்டது.  திரு. S. சத்யா சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்ற, திரு. G. ஹென்றி லியோன் ராஜ் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். S.S Enterprises விநியோக மையத்தின் விநியோகஸ்தர் திரு. J. சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் நிறுவனத்தின் நோக்கம்

இந்தத் திறப்பு விழாக்களில் உரையாற்றிய செயல் இயக்குனர் திரு. K. தியாகராஜன் அவர்கள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

“தற்போது 11 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் எங்கள் நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடி விற்பனை மையங்களைக் கொண்டு வருவதே எங்களின் இலக்கு. ஆர்வமுள்ள இளைஞர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் வாழ்வில் வளர்ச்சி பெறலாம்,” என அவர் அழைப்பு விடுத்தார்.இந்த மையத்தையும் செயல் இயக்குனர் திரு. K. தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்.

amil Milk Business Opportunity Dairy Business. Dairy Distribution Distribution Center K. Thiyagarajan Mayiladuthurai Milk Products Neyveli S.S. Enterprises. Tamil Milk தமிழ் பால் நெய்வேலி பால் பொருட்கள் விற்பனை மயிலாடுதுறை விநியோக மையம் வேலைவாய்ப்பு
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleஇந்திய பேக்கரி துறையின் மனிதவள நெருக்கடி: கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது எப்படி?
Next Article கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026

    சிறுதானிய திண்பண்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’

    February 7, 2026

    பிஜாப்பூரில் ‘SNN பெருங்காயத் தூள்’ அறிமுகம்: கர்நாடகாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் SNN புட்ஸ்

    February 6, 2026

    ஹோட்டல்களுக்குத் தரமான பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய மாவு விநியோகிக்கும் ’மண்வாசனை’ மேனகா

    February 5, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.