Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

March 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»10 ரூபாய் மதிய உணவு: 1000-வது நாளைக் கடந்து சாதனை படைத்த நடிகர் கார்த்தியின் உணவகம்!
உணவகங்கள்

10 ரூபாய் மதிய உணவு: 1000-வது நாளைக் கடந்து சாதனை படைத்த நடிகர் கார்த்தியின் உணவகம்!

1000-வது நாளைக் கடந்த நடிகர் கார்த்தியின் 10 ரூபாய் உணவகம்!
Shalini ChandrasekarBy Shalini ChandrasekarFebruary 3, 2026No Comments1 Min Read15 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Karthi 10 Rupee Food Valasaravakkam
நடிகர் கார்த்தி
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ஏழைகளின் பசி போக்கும் ‘அன்னதான பிரபுவாக’ நடிகர் கார்த்தி உருவெடுத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘கார்த்தி மக்கள் நல மன்ற உணவகம்’ வெற்றிகரமாக 1000-வது நாளை எட்டியுள்ளது.

வெறும் 10 ரூபாய்க்கு நிறைவான உணவு: இன்றைய காலகட்டத்தில் ஒரு டீ குடிக்கவே 12 ரூபாய் தேவைப்படும் நிலையில், இந்த உணவகத்தில் வெறும் ரூ. 10-க்கு தரமான மதிய உணவு வழங்கப்படுகிறது. சுமார் 50 ரூபாய் மதிப்புள்ள சுவையான வெஜிடபிள் பிரிஞ்சி (பிரியாணி) ஏழை எளிய மக்களுக்காக இந்த மலிவு விலையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடரும் அறப்பணி: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

  • நேரம்: திங்கள் முதல் சனி வரை, மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை.

  • பயனாளிகள்: நாளொன்றுக்கு சராசரியாக 120 முதல் 150 பேர் வரை இங்கு பசியாறுகின்றனர்.

  • மொத்த எண்ணிக்கை: இதுவரை சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த உணவகத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

யார் யார் பயனடைகிறார்கள்?

இந்த உணவகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பார்ட்னர்கள் எனப் பலரும் பாகுபாடின்றி உணவருந்தி வருகின்றனர். லாப நோக்கமின்றி, மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்ற நடிகர் கார்த்தியின் வழிகாட்டுதலின்படி அவரது ரசிகர்கள் இதனைச் செவ்வனே செய்து வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த சேவை, இன்று 1000 நாட்களைக் கடந்து ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. “மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் அது இரட்டிப்பாகும்” என்பதற்கு இந்த உணவகமே சாட்சி.


Actor Karthi Makkal Nala Mandram Karthi 10 Rupee Unavagam Karthi Unavagam 1000 Days Celebration Valasaravakkam 10 Rupees Meal கார்த்தி 10 ரூபாய் உணவகம் கார்த்தி உணவகம் 1000 நாட்கள் நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் வளசரவாக்கம் 10 ரூபாய் சாப்பாடு
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleகாமத் ஹோட்டல்ஸ் (Kamat Hotels) லாபம் 33% சரிவு: வருவாய் அதிகரித்த நிலையிலும் பங்குகள் வீழ்ச்சி
Next Article தமிழக நெடுஞ்சாலை உணவகங்களில் புதிய மாற்றம்: தரமான உணவுடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகள்
Shalini Chandrasekar

    தொடர்புடைய பதிவுகள்

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026

    தமிழகத்தின் கருணை தொழிற்சாலை : சர்வதேச மையம் மூலம் உலகை ஆளும்  தெய்வீகச் சமையலறை

    February 10, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    உணவு உற்பத்தியாளர்கள்
    3 Mins Read131 Views

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    By Swaminathan BalasubramanianMarch 17, 20260

    சொக்கப்பன் சீ (cbedit@imaws.org) கலாச்சாரப் பெருமையும் வணிகச் செழிப்பும் கொண்ட கும்பகோணத்தில், உணவுக் கலை மரபுகள் மிக ஆழமாக வேரூன்றியுள்ளன.…

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

    March 5, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.