Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

March 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»ஹோட்டலில் தங்குபவர்களின் ஆன்லைன் உணவு ஆர்டர் அதிகரிப்பு
உணவகங்கள்

ஹோட்டலில் தங்குபவர்களின் ஆன்லைன் உணவு ஆர்டர் அதிகரிப்பு

Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianJanuary 17, 2026No Comments1 Min Read2 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

-ச.ஷாலினி

ஹோட்டல்களில் தங்கும் பயணிகள் தங்களது அறைக்கே வந்து சேரும் ஹோட்டல் உணவை (Room Service) தவிர்த்துவிட்டு, Swiggy மற்றும் Zomato போன்ற உணவு விநியோக செயலிகள் மூலம் ஆர்டர் செய்வது தற்போது ஒரு புதிய டிரெண்டாக மாறி வருகிறது. இதனை பிரபல தொழிலதிபர் சுட்டிக்காட்டியுள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவில், ஹோட்டலுக்குள் டெலிவரி உணவு பையை கொண்டு செல்லும் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், “ஹோட்டல் துறையில் இது ஒரு புதிய மாற்றமாக உருவெடுத்து வருகிறது. இதை ஹோட்டல்கள் கவனிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குணால் பாலின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பல காரணங்களை கமெண்டுகளில் அடுக்கி வருகின்றனர். அதன் முக்கிய காரணங்கள் இதோ:

அதிக விலை: ஹோட்டல் மெனுவில் உள்ள உணவுகளின் விலை, வெளி உணவகங்களை விட பல மடங்கு அதிகமாக இருப்பது.

குறைந்த தேர்வுகள்: ஹோட்டல் உணவகங்களில் குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும், ஆனால் செயலிகளில் பல நூறு தேர்வுகள் உள்ளன.

சுவை மற்றும் தரம்: பல நேரங்களில் ஹோட்டல் உணவை விட உள்ளூர் புகழ்பெற்ற உணவகங்களின் சுவை பயணிகளை ஈர்க்கிறது.

குழந்தைகளுக்கான விருப்பம்: குழந்தைகளுக்குப் பிடித்தமான குறிப்பிட்ட உணவுகளை எளிதாகத் தேர்வு செய்ய முடிகிறது. எனக் காரணங்களை அடுக்கியுள்ளனர்.

மேலும், சில ஹோட்டல்கள் வெளியிலிருந்து வரும் உணவை அனுமதிக்காமல் தடுப்பதாகவும், சில இடங்களில் பயணிகள் ரிசெப்ஷனுக்கு வந்து உணவை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம், ஹோட்டல் துறையில் பயணிகளின் உணவு பழக்கம் மாறி வருவதை காட்டுகிறது. ஹோட்டலில் தங்கினாலும், உணவுக்காக டெலிவரி செயலிகளை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

Business News Tamil Food Delivery Apps Hospitality Industry News Hotel Food Trend Hotel Room Service Kunal Bahl Snapdeal Swiggy Viral Social Media Post Zomato ஆன்லைன் உணவு ஆர்டர் குணால் பால் பயணிகளின் உணவு பழக்கம் ஸோமேட்டோ ஸ்விக்கி ஹோட்டல் உணவு
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous ArticleIHCL தூத்துக்குடியில் 100 அறை கொண்ட “Ginger” ஹோட்டல் துவக்கம்
Next Article உணவு தொழில் துவங்க முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு | Investors Meet Coimbatore
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026

    கர்நாடகாவில் தனது ஹோட்டல் சேவையை விரிவாக்கம் செய்யும் தி ஃபெர்ன்: பெலகாவியில் 2-வது கிளை தொடக்கம்

    February 11, 2026

    தமிழகத்தின் கருணை தொழிற்சாலை : சர்வதேச மையம் மூலம் உலகை ஆளும்  தெய்வீகச் சமையலறை

    February 10, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    உணவு உற்பத்தியாளர்கள்
    3 Mins Read131 Views

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    By Swaminathan BalasubramanianMarch 17, 20260

    சொக்கப்பன் சீ (cbedit@imaws.org) கலாச்சாரப் பெருமையும் வணிகச் செழிப்பும் கொண்ட கும்பகோணத்தில், உணவுக் கலை மரபுகள் மிக ஆழமாக வேரூன்றியுள்ளன.…

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

    March 5, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.