Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
சூடான செய்திகள்

பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

May 15, 2026

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

April 11, 2026

கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

April 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English News
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»உணவகங்கள்»இந்திய சிறு நகரங்கள் வளர்ச்சியில் கைகொடுப்பதாக ஆய்வு தகவல்
உணவகங்கள்

இந்திய சிறு நகரங்கள் வளர்ச்சியில் கைகொடுப்பதாக ஆய்வு தகவல்

56% ஹோட்டல் உரிமையாளர்கள் இது போன்ற நிகழ்வுகளால் புக்கிங் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்
Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianJanuary 20, 2026No Comments2 Mins Read1 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

ச.ஷாலினி

Booking.com மற்றும் Statista இணைந்து நடத்திய ‘இந்தியா அக்கமடேஷன் பாரோமீட்டர்’ (India Accommodation Barometer) ஆய்வின்படி, 75% ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வரும் மாதங்களில் தொழில் வளர்ச்சி சூப்பராக இருக்கும் என்று கணித்துள்ளனர். இது கடந்த 2024-ம் ஆண்டின் 69% என்ற அளவை விட அதிகமாகும்.

டயர்-III (Tier-III) நகரங்களின் ஆதிக்கம்

இந்தியாவின் சிறிய நகரங்களான டயர்-3 நகரங்களில் ஹோட்டல் அறைகளுக்கான தேவை, தங்கும் வீதம் (Occupancy Rates) மற்றும் சராசரி தினசரி வருவாய் (ADR) ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன. “இந்திய தங்குமிடத் துறை சவால்களை முன்கூட்டியே கணித்து புதுமைகளைப் புகுத்தி வருகிறது” என்று Booking.com தெற்காசிய பிராந்திய மேலாளர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நிகழ்வு-சார் பயணங்கள் (Event-Driven Travel)

திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஹோட்டல் புக்கிங்குகளை அதிகரிக்கின்றன. 56% ஹோட்டல் உரிமையாளர்கள் இது போன்ற நிகழ்வுகளால் புக்கிங் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

41% பேர் ஒரு அறைக்கான வருவாய் (Revenue per room) அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக 49% ஹோட்டல்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனும், 45% ஹோட்டல்கள் சுற்றுலா வாரியங்களுடனும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன.

முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பம்

சுமார் 48% ஹோட்டல் உரிமையாளர்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து ஆர்வம் இருந்தாலும், விலையை நிர்ணயித்தல் (39%) மற்றும் வீட்டு பராமரிப்புப் பணிகளில் (35%) பயன்படுத்துவதில் இன்னும் தயக்கம் நிலவுகிறது. அதிக முதலீடு மற்றும் தெளிவற்ற லாபம் (ROI) காரணமாக தொழில்நுட்ப மாற்றத்தில் ஹோட்டல்கள் கவனமாகச் செயல்படுகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு

பெரிய நகரங்களில் ஹோட்டல்கள் தங்கள் குழுவை விரிவுபடுத்துவதால் வேலைவாய்ப்புகள் பெருகுகின்றன. இருப்பினும், சரியான திறமையாளர்களைக் கண்டறிவதிலும் சம்பள அழுத்தத்திலும் சவால்கள் உள்ளன.

தியர்-3 நகரங்களில் 67% ஹோட்டல்கள் தகுதியான பணியாளர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகக் கருதுகின்றன. இதைச் சரிசெய்ய 41% ஹோட்டல்கள் பணியாளர் பயிற்சி பட்ஜெட்டை (Training budget) அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, இந்திய ஹோட்டல் துறை சவால்களைத் தாண்டி, புதுமையான உத்திகள் மூலம் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.

Booking.com Report Booking.com ஆய்வு Hotel Industry India Investment News. Tier-3 Cities Tourism Growth சுற்றுலா வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு தியர்-3 நகரங்கள் வேலைவாய்ப்பு ஹோட்டல் துறை
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleகோவையில் புதிதாக 5 எப்.எல்.2 (FL2) பார்கள் திறப்பு
Next Article தெற்காசியாவிலேயே முதன்முறை – ‘எட்ஜ் ஜீரோ கார்பன்’ சான்றிதழ் பெற்று சென்னை தாஜ் வெல்லிங்டன் மியூஸ் சாதனை!
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

    March 5, 2026

    சுற்றுலா பயணிகளை தஞ்சை நோக்கி படையெடுக்க வைத்த ‘பொன்னியின் செல்வன்’ – ’மெய்யழகன்’!

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    Uncategorized
    5 Mins Read2 Views

    பாரதத்தின் பண்டைய தானியங்களும், மசாலாப் பொருட்களும், ஏன் உலகின் நாவை சுவைக்கின்றன?

    By Swaminathan BalasubramanianMay 15, 20260

    — ஆர். சங்கரன் கர்நாடகத்தின் கேழ்வரகு வயல்களிலிருந்து சிங்கப்பூரின் உயரிய கடைகள் வரை — பாரதத்தின் பண்டைய தானியங்களும் பாரம்பரிய…

    சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மற்றும் மருத்துவ சுற்றுலாவால் புதிய உத்வேகம் பெறும் மதுரை ஹோட்டல் துறை

    April 11, 2026

    கடலூரில் முதல் கிளையைத் தொடங்கியது ‘நானாஸ்’ இனிப்பகம்

    April 4, 2026

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    March 17, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • May 2026 (1)
    • April 2026 (2)
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (6)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (28)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (10)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.