Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
சூடான செய்திகள்

பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

March 17, 2026

அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

March 17, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

March 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook Instagram YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • எங்கள் நிகழ்வுகள்
Home»Uncategorized»கோவையில் பிப்ரவரி 9-ல் உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி!
Uncategorized

கோவையில் பிப்ரவரி 9-ல் உணவு பதப்படுத்துதல் இலவச பயிற்சி!

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வடவள்ளி ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை அரங்கில் நடைபெறுகிறது
Swaminathan BalasubramanianBy Swaminathan BalasubramanianJanuary 19, 2026No Comments1 Min Read12 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

-ச.ஷாலினி

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises) MSME மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில் உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பற்றிய பயிற்சி கோவையில் 5 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த இலவச பயிற்சி பிப்ரவரி 9 முதல் 13 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வடவள்ளி ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை அரங்கில் நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்கிறவர்கள் கீழ்க்காணும் துறைகளில் நேரடி செய்முறை பயிற்சியை பெறுவார்கள்.

மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் புதிய சிறுதானிய தயாரிப்புகள்

பாரம்பரிய அரிசி உணவு மதிப்பு கூட்டல்

பழம் மற்றும் காய்கறி பதப்படுத்தல்

ஊறுகாய் செய்யும் தொழில்

பேக்கரி தயாரிப்பு முறைகள்

இத்துடன் சேர்ந்து பணியைத் துவங்குவது எப்படி, சரக்கு பாதுகாப்பு விதிமுறைகள், அரசு நிதி உதவிகள், மாநில/மத்திய திட்ட உதவிகள், மற்றும் வங்கி கடன் வழிமுறைகள் பற்றிய வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

உணவு தொழிலில் நுழைந்து தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவை செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 99447 99995 / 99944 44010 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Business Opportunities Coimbatore Food Industry Food Processing food processing training Tamil Nadu food safety workshop Coimbatore free food industry training Coimbatore Free Training Local News Tamil Skill Development உணவு தொழில் பயிற்சி கோயம்புத்தூர் உணவு பயிற்சி
Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleகுஜராத்தில் பிரமாண்ட ஹோட்டல் திறக்கும் ‘நிர்மா’ குழுமம்
Next Article மதுரையில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு – அரசு வசமானது பாண்டியன் ஹோட்டல்!
Swaminathan Balasubramanian

    தொடர்புடைய பதிவுகள்

    சிறுதானிய திண்பண்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் ’அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’

    February 7, 2026

    திருச்சி MSME துறையில் அபரிமிதமான வளர்ச்சி: உணவு மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சாதனை

    February 4, 2026

    பெங்களூரு டூ சிட்னி: உலகை ஆளும் MTR.. ஆஸ்திரேலியாவிலும் இனி அசல் எம்.டி.ஆர் சுவை!

    Sponsor: N.S. Muthiah & SonsJanuary 6, 2026

    மாரியட் மகாபலேஷ்வரின் முற்றம் சமையல்காரர் கிராந்தி மலாய் ரேவை நிர்வாக சமையல்காரராக வரவேற்கிறது

    November 14, 2025
    Leave A Reply Cancel Reply

    தேடுங்கள்
    Follow Us On Social Media
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    சமீபத்திய முக்கிய செய்திகள்
    உணவு உற்பத்தியாளர்கள்
    3 Mins Read131 Views

    பனிக்கூழ் உலகில் இரு தசாப்தங்கள் தொடும் ஒரு சகாப்தம்; ‘சாம்பியன் ‘ இனி டெல்டா முழுவதும்

    By Swaminathan BalasubramanianMarch 17, 20260

    சொக்கப்பன் சீ (cbedit@imaws.org) கலாச்சாரப் பெருமையும் வணிகச் செழிப்பும் கொண்ட கும்பகோணத்தில், உணவுக் கலை மரபுகள் மிக ஆழமாக வேரூன்றியுள்ளன.…

    அடுமனைகளின் நலன் கருதி இயற்கை எரிவாயுவிற்கு முன்னுரிமை அளிக்க IBF கோரிக்கை

    March 17, 2026

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஹோட்டல் சங்கங்கள் அவசர கடிதம்

    March 11, 2026

    மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியில் தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையங்கள் திறப்பு

    March 5, 2026
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    வலைப்பதிவு காப்பகங்கள்
    • March 2026 (4)
    • February 2026 (20)
    • January 2026 (21)
    • December 2025 (3)
    • November 2025 (7)
    கிச்சன் ஹெரால்ட்
    கிச்சன் ஹெரால்ட்

    கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

    Facebook Instagram YouTube LinkedIn
    வலைப்பதிவு வகைகள்
    • Uncategorized (4)
    • அடுமனை / பேக்கரி (4)
    • அயலக உணவகங்கள்  (1)
    • உணவகங்கள் (27)
    • உணவு உற்பத்தியாளர்கள் (8)
    • சங்கங்கள் (9)
    • விநியோகஸ்தர்கள் (4)
    பயனுள்ள இணைப்புகள்
    • முகப்பு
    • எங்கள் எழுத்தாளர்கள்
    • எங்கள் நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
    • எங்களை தொடர்பு கொள்ள
    • தனியுரிமைக் கொள்கை
    பதிப்புரிமை © 2021-2026 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
    உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

    Type above and press Enter to search. Press Esc to cancel.